ஒரு புகழ் பெற்ற மனோதத்துவ டாக்டரிடம் சென்றான் ஒரு 27 வயது மாணவன். டாக்டர், நான் இன்று இருக்கும் இந்த நிலமைக்கு காரணம் என் அம்மா தான் டாக்டர்.
அப்படியாப்பா. வெரி குட் . எவ்வளவு பெருமையா இருக்கு. உன் அம்மாவைப் பத்தி நெனச்சு நான் சந்தோஷப்படறேன்.
இல்ல டாக்டர். நான் எவ்வளவு சொல்லியும் எனக்கு பிடிக்காத காலேஜ்ல சீட் வாங்கிக் கொடுத்து, பிடிக்காத B.Sc பாடத்தை எடுத்துப் படிக்கச் சொன்னாங்க. எனக்கு பிடிக்காத பைக்க வாங்கிக் கொடுத்து, தினமும் காலேஜுக்கு போ சொல்றாங்க.
கொஞ்சம் பொறுப்பா. Wait . இப்போ நான் ஒண்ணு சொல்லப் போறேன். உனக்கு பிடிக்காத பல விஷயங்கள உன் அம்மா செஞ்சிட்டாங்க. அதனால, நீ அவுங்கள போய் கூட்டிட்டு வா. அவுங்களுக்கு treatment பண்ணப் போறேன். அப்போ தான் நீ சீக்கிரம் குணமாவே !.
நம்மில் பல பேர் இந்த மாதிரி தான் இருக்கோம். எல்லாத் தப்புகளுமே, பக்கத்துக்கு வீட்டுக்காரன் செய்து விட்ட மாதிரி, நம் வீட்டுச் சாவியை ரோடில் தொலைத்து விட்டு, நடு ஹாலில் தேடிக் கொண்டிருக்கிறோம்.