Dr. JS.ராஜ்குமார் அவர்களுக்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
கத்தி வைத்திருப்போரில் மிக நல்லவன் நீ.
பாடிக் கொண்டே பல அறுவை சிகிச்சை செய்பவன் நீ.
வேரென சித்ரகலா இருக்க, வேறென்ன வேண்டும் உனக்கு?
உனது சேவையில் பல அதிசயங்கள் காத்திருக்கு நமக்கு.
தொட்டால் பூ மலரும் என்பது பழைய பாட்டு.
இன்று, புயலிலும் பூவை காப்பாற்றுவாய் உன் கை தொட்டு.
பிறந்த நாள் காணும் உனக்கு கிடைக்கட்டும் நிறைய பாராட்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக